දමිළ ගීතය භාගත කරගැනීමට
Tamil mp3 track Download
සිංහල මව්බස හසුරුවන දරුවන් දමිළ බසින් ජාතික ගීය ගායනා කරන වීඩියෝව මෙතනින් නරඹන්න.
தமிழை தாய்மொழியாகக் கொண்ட உங்கள் பிள்ளையின் குரலில் சிங்கள மொழி தேசிய கீதத்தை பாடும் வீடியோ ஒன்றை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். #தேசியகீதம்
සිංහල ගීතය - சிங்கள தேசிய கீதம்
දමිළ ගීතය - தமிழ் தேசிய கீதம்
එකම අරුතක්, එකම හැඟීමක් කැටිවුණු ශ්රී ලාංකීය අපගේ ජාතික ගීය සිංහල බසින් මේ ගැයෙන්නේ දමිළ මව්බස හසුරුවන දරුවන්ගේ හඬිනි. රටේ අනාගත පරපුර ජාතික භාෂා දෙකම ඉගෙනීමෙන් ජාතීන් අතර සුහදත්වය වර්ධනය වන බව සෙලාන් අපේ විශ්වාසයයි.
75 වන ජාතික දින සංවත්සරය අර්ථවත් කරන්නට අපගේ ජාතික භාෂා සමසේ ඉගෙන ගනිමු.
ஒரே அர்த்தத்தோடு ஒரே உணர்வை தரும் இலங்கையர் எமது தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியது சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்கள். நாட்டின் எதிர்கால தலைமுறை தேசிய மொழிகள் இரண்டையும் கற்கும்போது இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படும் என்பது செலான் எமது நம்பிக்கை.
75 ஆவது தேசிய தின நிறைவை அர்த்தமுள்ளதாக்கிட எமது தேசிய மொழிகளை சமமாய் கற்போம்.
தமிழை தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்கள் சிங்களத்தில் தேசிய கீதத்தை பாடும் வீடியோவை இங்கு பார்வையிடுங்கள்.