We are here to serve
Thank you for banking with Seylan bank.
At Seylan Bank we are committed to providing a service from the heart.
If for any reason you are not entirely satisfied with any aspect of our service, we want to hear from you as soon as possible. We will use this information to put matters right and take steps to prevent a recurrence.
You are important to us and your feedback allows us to improve our service levels.
Raising your concerns
You can contact the Branch Manager, Deputy Branch Manager or our staff members at our branches. You can lodge your concern in the preferred language via the QR based Feedback Management portals available at our branch lobbies and ATM kiosks. In addition our Call Centre is available 24x7 to handle your concerns. They will make every effort to resolve issues efficiently to your satisfaction.
However, in the event that you are still not entirely satisfied with the manner in which you have been served, or if our products do not meet your expectations, you may provide your feedback in the following manner.
Submit Your Complaint Online
or
E-mail to us : customer.experience@seylan.lk
Write to us : Senior Manager Customer Experience Management, Seylan Towers, No 90, Galle road, Colombo 3, Sri Lanka
Hearing out your concerns
Once your concern is raised with us, we will make every endeavor to resolve it within the earliest possible time.
Certain concerns may take between five (05) to twenty one (21) days to determine a solution.
Sometimes we may need an extension not exceeding three (03) months, depending on the complexity of the matter.
Throughout the resolution period, our teams will constantly keep in touch with you.
Alternate dispute resolution
After all of the above efforts, If the solution still does not meet your expectations please submit your complaints to:
The Financial Ombudsman
No 143A, Vajira Road, Colombo 05
Telephone-0112595624
අපි, ඔබට සවන් දෙමු.
ඔබට සේවය කිරීමට අප කැප වී සිටිමු.
ඔබේ බැංකු කටයුතු සඳහා සෙලාන් බෑන්ක් තෝරා ගැනීම ගැන ස්තුතියි.
සෙලාන් බෑන්ක් හි අප, හදවතින්ම ඔබට සේවය කිරීමට කැප වී සිටිමු.
අපගේ සේවාවේ යම් කරුණක් ගැන කිසියම් හේතුවක් මත ඔබ සම්පූර්ණයෙන්ම සෑහීමට පත් නොවේ නම්, හැකි ඉක්මනින් ඒ ගැන අප දැනුවත් කරන්න. ගැටලුව විසඳීම සඳහා මෙම තොරතුරු අප විසින් භාවිත කර, එවැනි යමක් නැවත සිදුවීම වැළැක්වීමට අවශ්ය පියවර ගැනීමට ද අප කටයුතු කරමු.
ඔබ, අපට වැදගත් ය, ඔබේ ප්රතිචාර අපේ සේවා මට්ටම් වැඩිදියුණුවට ඉඩ සලසයි.
ඔබේ ගැටලු ඉදිරිපත් කිරීම;
අපගේ ශාඛාවන් හි දී ශාඛා කළමනාකරු, නියෝජ්ය ශාඛා කළමනාකරු හෝ අපගේ කාර්ය මණ්ඩල සාමාජිකයන් හා සම්බන්ධ වීමේ හැකියාව ඔබට ඇත. අපගේ ශාඛාවන් සහ ඒටීඑම් කුටි වල තිබෙන QR කේත පදනම් කරගත් ප්රතිචාර කළමනාකරණ ද්වාර හරහා කැමති භාෂාවකින් ඔබේ ගැටලු ඉදිරිපත් කිරීමට ඔබට හැකිය. ඊට අමතරව, ඔබේ ගැටලු සම්බන්ධයෙන් කටයුතු කිරීමට අපගේ ඇමතුම් මධ්යස්ථාන සතියේ දින හතේ පැය 24 පුරා ම සූදානම් ය. ඔබ සෑහීමට පත් වන ආකාරයෙන් ගැටලු විසඳීමට ඔවුන් සියලු උත්සාහයන් දරනු ඇත.
කෙසේ වෙතත්, ඔබ වෙත සේවාවන් සැපයෙන ආකාරය ගැන ඔබ පූර්ණ වශයෙන් සතුටට පත් නොවේ නම්, හෝ අපගේ සැලසුම් මගින් ඔබගේ අපේක්ෂාවන් ඉටු නොවේ නම්, ඔබේ ප්රතිචාරය පහත ආකාරයන් හරහා සැපයිය හැකිය.
ඔබේ පැමිණිල්ල ඔන්ලයින් මගින් ඉදිරිපත් කරන්න.
හෝ
අපට ඊමේල් කරන්න: customer.experience@seylan.lk
අපට ලියන්න: ජ්යෙෂ්ඨ කළමනාකරු, පාරිභෝගික අත්දැකීම් කළමනාකරණය, සෙලාන් ටවර්ස්, අංක 90, ගාලු පාර, කොළඹ 3, ශ්රී ලංකා.
ඔබේ ගැටලු වලට සවන්දීම
ඔබේ ගැටලුව අප වෙත ඉදිරිපත් කිරීමෙන් පසුව, හැකි ඉක්මනින් එය විසඳීමට අවශ්ය සියලු උත්සාහයන් අප විසින් ගනු ලබයි.
ඇතැම් ගැටලු සම්බන්ධයෙන් විසඳුමකට එළඹීමට දින පහ (05) සිට දින විසිඑක (21) අතර කාලයක් ගත විය හැකියි.
කාරණාවෙහි සංකීර්ණ භාවයට අනුව, ඇතැම් අවස්ථාවන් හි දී මාස තුන (03) නොඉක්මවන කාලයක් ද අපට අවශ්ය විය හැකියි.
බේරුම් කිරීමේ කාලසීමාව තුළ, නිතර ඔබ හා සම්බන්ධ වීමට අපේ කණ්ඩායම කටයුතු කරනු ඇත.
මතභේද බේරුම්කරණයේ විකල්ප මාර්ග
ඉහත පරිදි ගනු ලැබූ සියලු උත්සාහයන්ගෙන් පසුව වුවද විසඳුම් මගින් ඔබේ අපේක්ෂාවන් ඉටු නොවේ නම්, කරුණාකර ඔබේ පැමිණිලි පහත අය වෙත ඉදිරිපත් කරන්න:
මූල්ය ඔම්බුඩ්ස්මාන්
අංක: 143A, වජිර පාර, කොළඹ 05
දුරකථන අංක - 0112595624
நாம் உங்களுக்குச் செவிமடுக்கின்றோம்
உங்களுக்குச் சேவையாற்ற காத்திருக்கின்றோம்
செலான் வங்கிடன் இணைந்திருப்பதற்காக உங்களுக்கு நன்றி.
செலான் வங்கியிலுள்ள நாம் உங்களுக்கு இதயபூர்வமான சேவை வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
ஏதேனும் காரணத்திற்காக எமது சேவையில் ஏதேனுமொரு அம்சம் குறித்து உங்களுக்குப் பூரண திருப்தி இல்லையெனின்> அது பற்றி இயன்றளவு விரைவாக எமக்கு அறிவியுங்கள். நீங்கள் வழங்கும் தகவல்களைப் பயன்படுத்தி நாம் அக் குறையை நிவர்த்தி செய்வதுடன், இனிமேல் அப்படி நடக்காதிருப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம்.
நீங்கள் எமக்கு முக்கியமானவர். உங்கள் கருத்துகள் எமது சேவை மட்டங்களை முன்னேற்ற எமக்கு இடமளிக்கும்.
உங்கள் பிரச்சினைகளைத் தெரிவித்தல்
நீங்கள் கிளை முகாமையாளர், பிரதிக் கிளை முகாமையாளர் அல்லது எமது கிளைகளிலுள்ள அலுவலர்களுடன் தொடர்புகொள்ளலாம். நீங்கள் உங்களுடைய முறைப்பாடுகளை, எமது கிளைகளின் முன்கூடத்திலுள்ள QR அடிப்படையிலான பின்னூட்ட முகாமைத்துவத் தளங்கள் மற்றும் ATM சாவடிகள் ஊடாகச் சமர்ப்பிக்கலாம். அத்துடன், உங்கள் முறைப்பாடுகளைக் கையாள்வதற்கு எமது 24x7 மணிநேர அழைப்பு நிலையமும் தயாராக உள்ளது. உங்கள் பிரச்சினைகளை உங்களுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் சிறப்பாகத் தீர்த்துவைக்க அங்குள்ளவர்கள் சகல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
எனினும், உங்களுக்குச் சேவை வழங்கப்படும் முறை குறித்து இன்னமும் உங்களுக்குப் பூரண திருப்தி இல்லையெனின், அல்லது எமது வங்கி வசதிகள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லையெனின், உங்கள் பின்னூட்டத்தை பின்வரும் முறையில் வழங்கலாம்.
உங்கள் முறைப்பாட்டை ஒன்லைனில் சமர்ப்பியுங்கள்
அல்லது
எமக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்: customer.experience@seylan.lk
அல்லது
எழுதுங்கள்: சிரேஷ்ட முகாமையாளர், வாடிக்கையாளர் அனுபவ முகாமைத்துவம், செலான் டவர்ஸ், இல. 90 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை.
உங்கள் பிரச்சினைகளுக்குச் செவிமடுத்தல்
உங்கள் முறைப்பாடு எமக்குச் சமர்ப்பிக்கப்பட்டதும், இயன்றளவு விரைவில் பிரச்சினையைத் தீர்த்துவைக்க நாம் சகல முயற்சிகளையும் செய்வோம்.
சில பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு ஒன்றை முடிவு செய்வதற்கு ஐந்து (05) முதல் இருபத்தொரு (21) நாட்கள் எடுக்கக்கூடும்.
பிரச்சினையின் சிக்கலான தன்மையைப் பொறுத்து, சிலசமயங்களில் மூன்று (03) மாதங்களுக்கு மேலான ஒரு கால நீடிப்பும் எமக்குத் தேவைப்படலாம்.
தீர்வு காணப்படும் காலப்பகுதி முழுவதிலும், எமது அணியினர் தொடர்ச்சியாக உங்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள்.
சர்ச்சை தீர்ப்புக்கான மாற்றுவழி
மேற்குறிப்பட்ட சகல முயற்சிகளின் பின்பும், நீங்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காவிட்டால், தயவுசெய்து உங்கள் முறைப்பாட்டை நிதித்துறை ஆலாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்.
நிதித்துறை ஆலாட்சி அதிகாரி
இல. 143A, வஜிரா வீதி, கொழும்பு 05.
தொலைபேசி - 0112595624